(தேனுவின்) நதி தேடிய கடல் – 11
சாஸ்திர சம்பிரதாயங்களோடு அவன் வாழ்க்கைக்குள் நுழைந்த அவளை அவன் எந்த கண் கொண்டு பார்ப்பது? வாழ்க்கைத் துணை என்றா? வழித் துணை என்றா? இவள் முள்ளின் மேல் விழுந்த சேலையா அல்லது அந்த முள்ளே இவள் தானா? என பல்வேறு குழப்பங்கள். 
*************”
வந்து..அவள் தான் சொன்னாள்.. தூக்கம் வருகிறதாம்.. உங்களுக்கு முன்னே உட்கார்ந்து தூங்கி விழுந்தால் பிடிக்காதாம்.. ” திக்கி திணறி அவள் சொல்வதை “ஓ.” என்று மட்டும் சொல்லி முற்றும் போட்டான் அந்த சிக்கன செம்மல். 
*************
அவன் பாதையில் இருந்து கண்ணை எடுக்காமல் “தூங்குவது பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று கார் ‘ஸ்டியரிங் வீல்’-இடம் சொன்னான்.  தூக்கம் வரவில்லை என அதே ‘ஸ்டியரிங் வீல்’-இடம் அவள் எழும்பாத குரலில் முணுமுணுத்தாள். 

https://nadhithediyakadal.blogspot.com/
https://thenuwrites.blogspot.com/
https://thenuskitchen.blogspot.com/
https://www.facebook.com/MithunaNalanthan/

Leave a comment